பாவசங்கீர்த்தன முறை
குருவானவரிடத்தில் போய் முழங்காலிலிருந்து சிலுவை வரைந்து “சுவாமி நான் பாவியாயிருக்கிறேன், என்னை ஆசீர்வதித்தருளும்” என்று அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றபின் சாதாரண பாவசங்கீர்த்தன மந்திரத்தை துவக்கி மார்பில் பிழைதட்டி: “என் பாவமே என்...